『குர்ஆனில் புள்ளிகளும் குறியீடுகளும் ஏன்? | கற்க கசடற இஸ்லாம் Ep 26』のカバーアート

குர்ஆனில் புள்ளிகளும் குறியீடுகளும் ஏன்? | கற்க கசடற இஸ்லாம் Ep 26

குர்ஆனில் புள்ளிகளும் குறியீடுகளும் ஏன்? | கற்க கசடற இஸ்லாம் Ep 26

無料で聴く

ポッドキャストの詳細を見る

பழங்காலக் குர்ஆன் பிரதிகளைப் பார்த்தால் அதில் புள்ளிகளோ அல்லது ஓதுவதற்கான குறியீடுகளோ இருக்காது. அப்படியென்றால் அவற்றைச் சேர்த்தது யார்? 'கற்க கசடற இஸ்லாம்' தொடரின் இந்த 26-ஆவது அத்தியாயத்தில், குர்ஆனின் 'வார்த்தைகளுக்கும்' அதை வாசிக்க உதவும் 'அடையாளங்களுக்கும்' உள்ள வித்தியாசத்தைப் பற்றித் தந்தையும் மகளும் உரையாடுகிறார்கள். 30 ஜுஸ் (Juz) பிரிவுகள் ஏன் செய்யப்பட்டன என்பதையும் விளக்கும் சுவாரஸ்யமான அத்தியாயம்.

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません