『'ஆவேசம், அடக்கி வாசிப்பு' Vijay-யின் ஈரோடு மீட்டிங் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains』のカバーアート

'ஆவேசம், அடக்கி வாசிப்பு' Vijay-யின் ஈரோடு மீட்டிங் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains

'ஆவேசம், அடக்கி வாசிப்பு' Vijay-யின் ஈரோடு மீட்டிங் சீக்ரெட்ஸ்! | Elangovan Explains

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

கரூருக்கு அடுத்து, 82 நாட்களுக்குப் பிறகு, ஈரோட்டில் விஜய். 'வாக்குறுதிகளை தவறிய திமுக, தீயசக்தி திமுக' என வழக்கமான அட்டாக் அதேநேரம் வழக்கம்போல பாஜக-அதிமுக-விடம் அடக்கி வாசித்த விஜய்.

இதற்குள்ளே, தன் சொந்த பகை தீர்க்கும் கே.ஏ செங்கோட்டையன்.

த.வெ.க-வின் ஈரோடு மீட்டிங் வெற்றியா...தோல்வியா..?

まだレビューはありません