エピソード

  • மனிதியின் குரல்
    2023/07/21

    இன்று ஊரில். நாளை நம் தமிழ்நாட்டிலும் வரலாம். பக்கத்து வீடு தானே எரியுதுன்னு நம் கதவுகளை சாத்திக் கொண்டால், பற்றியது தீ. அது நம் வீட்டைப் பற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை. விழித்தெழுவோம், குறைந்தபட்சம் எதிர்ப்பையாவது காட்டுவோம் சராசரி மனிதனாய், மனிதியாய்.

    続きを読む 一部表示
    3 分
  • ஆடி மாதத்தின் சிறப்புகள்- பாகம் 1
    2023/07/15

    ஆடி மாதம் சக்தி மாதம்னு ஏன் சொல்றாங்க? ஆடியின் முக்கியத்துவம் மற்றும பல சுவாரசியங்களுடன்.

    続きを読む 一部表示
    2 分
  • Episode 3
    2023/07/06

    வாழ்க்கைல எதுவுமே ஈசியா கிடைக்காது. ஈசியா கிடைக்கும் எதுவும் சந்தோசத்தை தராது.

    続きを読む 一部表示
    1 分
  • உணர்ச்சிகளே வாழ்வின் வண்ணங்கள்.
    2023/07/06

    படிச்சா வேலை கிடைக்கும்ங்குற நிலைமை மாறி, படிக்காம இருந்திருந்தா கூட ஏதாவது ஒரு வேலைக்கு போயிருக்கலாமேன்னு ஃபீல் பண்ணுற அளவுக்கு மோசமா தான் வாழ்க்கை போயிட்டு இருக்கு. ஆனா அதையும் தாண்டி, ஒருநாள் கனவுகள் நிஜமாகும், நமக்கு பிடிச்சமாதிரி வாழ்க்கை மாறும்ங்கற நம்பிக்கை தான், பல பேர இன்னும் தெம்போட ஓட வைக்குது.

    続きを読む 一部表示
    1 分
  • உணர்ச்சிகளே வாழ்வின் வண்ணங்கள்
    2023/07/05

    வாழ்வியல் சிந்தனைகள் colorsoflifeGK உடன். இணைந்திருங்கள் உணர்வுகளின் வாழ்வின் வண்ணங்கள்.

    続きを読む 一部表示
    1 分