『Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே』のカバーアート

Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே

Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவே

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

Thanthen Ennai Yesuve

https://tamilchristiansongs.in/tamil/lyrics/thanthen-ennai-yesuve/

தந்தேன் என்னை இயேசுவே
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே

அனுபல்லவி

உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும் — தந்தேன்

சரணங்கள்

1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
பூவில் கடும் போர் புரிகையில்
காவும் உந்தன் கரத்தினில் வைத்து — தந்தேன்

2. உலகோர் என்னை நெருக்கிப்
பலமாய் யுத்தம் செய்திடினும்
நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
நானிலத்தினில் நாதா வெல்லுவேன் — தந்தேன்

3. உந்தன் சித்தமே செய்வேன்
எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்குக் காட்டினும்
இயேசுவே அங்கே இதோ போகிறேன் — தந்தேன்

4. கஷ்டம் நஷ்டம் வந்தாலும்
துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
அடியேன் உம்மில் அமரச் செய்திடும் — தந்தேன்

5. ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும் — தந்தேன்

Thanthen Ennai Yesuve - தந்தேன் என்னை இயேசுவேに寄せられたリスナーの声

カスタマーレビュー:以下のタブを選択することで、他のサイトのレビューをご覧になれます。