『SBS Examines தமிழ்』のカバーアート

SBS Examines தமிழ்

SBS Examines தமிழ்

著者: SBS
無料で聴く

このコンテンツについて

SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்Copyright 2025, Special Broadcasting Services 政治・政府
エピソード
  • Causes and consequences: Do we all have the capacity for hatred? - SBS Examines : நாம் அனைவரும் வெறுப்பை உணரும் திறன் கொண்டவர்களா?
    2025/07/16
    In this new series, Understanding Hate, we unpack the forces driving division, and ask what it takes to protect social cohesion. - 'வெறுப்பைப் புரிந்துகொள்வது' என்ற இந்தத் தொடரில், சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க என்ன தேவை என்பதைப் பற்றி முதல் பாகத்தில் ஆராய்வோம்.
    続きを読む 一部表示
    7 分
  • This slur was used to abuse Concetta's father. For her, it's a proud identity - ஆஸ்திரேலியாவில் குடியேறிய இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களின் சவால்களும் சாதனைகளும்!
    2025/06/29
    The term was used as an insult towards Greek and Italian migrants who arrived after the Second World War. But the generations that follow have reclaimed 'wog', redefining their cultural identity. - 'Wog' என்பது மத்தியதரைக் கடல் பகுதியைச் சேர்ந்த மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இன அவதூறு சொல்லாகும். 'Wog' என்று முத்திரை குத்தப்பட்ட இத்தாலிய மற்றும் கிரேக்க சமூக மக்களில் சிலர் அதனை அவதூறாகக் கருதாமல் பெருமையுடன் தன்னை 'wog' என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
    続きを読む 一部表示
    9 分
  • This rural town has grown into a thriving multicultural hub - SBS Examines : பன்முக பாரம்பரிய மையமாக உருவெடுத்து வரும் Dubbo
    2025/06/17
    In the central west of New South Wales, Dubbo is home to some of the largest Nepali and Indian communities in the state. - இந்த வருடம், SBS தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பெருமைமிக்க பன்முக கலாச்சார சமூகங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.
    続きを読む 一部表示
    9 分
まだレビューはありません