இங்கே பெரியாரை பற்றி ஒருத்தன் அவதூற பேசும் போது அதை பத்தி பேச வேணாம்னு சொல்லல ஆனா அதையே முழு நேர அரசியல் பேச வேண்டாம் என்கிறது தான் சொல்றேன். பெரியார் வாழ்நாள் முழுக்க அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பிக் கிட்டேதா இருந்தாரு. நான் பேசுறதுல இங்க இருக்க நிறைய பேருக்கு மாற்று கருத்து இருக்கலாம் ஆனால் அதிகாரம் அப்படித்தான் இங்க செயல்படும் அண்ணா யுனிவர்சிட்டி இசி உரப்ப சம்பந்தமே இல்லாம கவர்னர் குறுக்கால் வந்து உள்ளவாறு இன்னைக்கு சாதிய தீண்டாமை தமிழகத்தில் உச்சத்தில் போய் நிக்கிறப்ப சீமான் குறுக்கு வந்து விடுவாரு ஆனா இதுல எதை நான் பேசணும்ங்கறத நான் தான் முடிவு பண்ணனும் இன்ஸ்டாகிராமில் நாலு பேச்சி வச்சிருக்கானோ அதை தீர்மானிக்க முடியாது ஏன்னா எனக்குன்னு ஒரு பகுத்தறிவு இருக்கு இதை என் தோழர்களுக்கும் இருக்குன்னு நான் நம்புறேன்.
You sent
என் கூட ஒத்து போற என்னை மாதிரியே சாதிக்கு எதிராகவோ இங்க இருக்கக்கூடிய அதிகாரத்துக்கு எதிராகவோ கேள்வி கேட்கிற தோழர்களுக்காக தான் இந்த பதிவு. நேத்துவரையும் சினிமா பைத்தியமா இருந்துட்டு இன்னைக்கு திடீர்னு வந்துட்டு ஏதோ பேசுறவனுக்கு இந்த பதிவு இல்லை.