『Nehru சாதனையை முறியடித்த MODI? | Bharathiraja | VIJAY | IPS』のカバーアート

Nehru சாதனையை முறியடித்த MODI? | Bharathiraja | VIJAY | IPS

Nehru சாதனையை முறியடித்த MODI? | Bharathiraja | VIJAY | IPS

無料で聴く

ポッドキャストの詳細を見る

•⁠ ⁠மறைந்த 'என் இனிய தமிழ் மக்களே'-ன் குரல் - 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா காலமானார்.

•⁠ ⁠இயக்குநர் பாரதிராஜாவின் ‘16 வயதினிலே' திரைப்படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது விகடன்

•⁠ ⁠"பேசுறதுக்கு ஒண்ணும் இல்ல.. ஆளே போயாச்சு..”- மனவேதனையில் இளையராஜா சொன்ன வார்த்தைகள்.

•⁠ ⁠இனி நான் எப்படித் தனியாகத் தேனி போவேன்? - கவிஞர் வைரமுத்து

•⁠ ⁠என்னை பிடிக்கும் என் நடிப்பு பிடிக்காதுனு சொல்லுவாரு - ரஜினி

•⁠ ⁠Bharathiraja: இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி.

* “இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” -முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

•⁠ ⁠பாலிமர், நியூஸ் தமிழ் 24 x 7 & ஜனம் தமிழ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் அரசு கேபிளில் நீக்கம்? - சிபி

•⁠ ⁠'அரசை விமர்சித்த டிவி சானல்கள் அரசு கேபிளில் முடக்கமா?' - எதிர்க்கட்சிகள் கண்டனம்; ராஜ்மோகன் பதில்

•⁠ ⁠திமுக கள ஆய்வு குழு அறிக்கை சமர்பிப்பு?

•⁠ ⁠ஒட்டுண்ணி அரசியலுக்கு பெயர் கூட்டணியா? - காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்யும் முரசொலி?

•⁠ ⁠முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் லஞ்சம் ஊழல் குற்றச்சாட்டு முடித்து வைப்பு?

•⁠ ⁠அலிசா அப்துல்லா புகார் - YouTuber முக்தார் கைது?

•⁠ ⁠பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ‘பார்’ நாகராஜ் தவெக-வில் இணைந்தாரா?

•⁠ ⁠டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்

•⁠ ⁠தமிழகத்துக்கு 1000 கோடி பேரிடர் நிதியை ஒதுக்கிய மத்திய அரசு?

•⁠ ⁠125 வேலை திட்டம்: மத்திய அரசு ஒதுக்கிய நிதி?

•⁠ ⁠நேரு சாதனையை முறியடிக்கும் மோடி?

•⁠ ⁠மோடி அரசின் சாதனைகளை நாடுமுழுக்க சொல்வோம் - நிதின் நபின்

•⁠ ⁠இன்று பாஜக கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன?

•⁠ ⁠ம.பி: பாஜக-வுக்குச் சாதகமாக மாறிய களம்? - காங்கிரஸ் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணி?

•⁠ ⁠மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

•⁠ ⁠பினராயி மகளுக்கு ED சம்மன்?

•⁠ ⁠TCS ஊழியர்களுக்கு நிகராக AI Agent உருவாக்கப்படும்? - TCS சந்திரசேகரன்.

•⁠ ⁠ஹோர்முஸ் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்பர் விபத்து?

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません