『Malai Kaatru Vandhu Song/Movie: Vedham/மலைக்காற்று வந்து தமிழ் பாடல்/படம்: வேதம்』のカバーアート

Malai Kaatru Vandhu Song/Movie: Vedham/மலைக்காற்று வந்து தமிழ் பாடல்/படம்: வேதம்

Malai Kaatru Vandhu Song/Movie: Vedham/மலைக்காற்று வந்து தமிழ் பாடல்/படம்: வேதம்

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

👌மிக அருமையான காதல் பாடல் வைரமுத்துவின் பாடல் வரிகளில் வத்யாசாகர் இசையில் ஹரிஹரன் மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர் குரல்களில் வேதம் என்ற தமிழ் படத்தில் இருந்து 👇பாடல் வரிகள்: புல்லோடு இரவில் பனி தூங்குமே.. சொல்லோடு கவியின் பொருள் தூங்குமே.. கல்லோடு மறைந்து சிலை தூங்குமே.. தூங்காது நமது தீபமே! தூங்காது நமது தீபமே! கடல் கொண்ட நீளம் கரைந்தாலுமே.. உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே.. முடியாது அண்டம் முடிந்தாலுமே.. முடியாது நமது பந்தமே! முடியாது நமது பந்தமே! மலைக்காற்று வந்து தமிழ் பேசினால்! மலைச்சாரல் வந்து இசை பாடினால்! மலரோடு வண்டு உரையாடினால்! உன்னோடு நானும் பேசுவேன்.
まだレビューはありません