வாக்குக்கு பணம் - செந்தில் பாலாஜி தொகுதியில் ADMK தர்ணா| வாக்களிக்க தேவையான ஆவணங்கள் எவை?| Imperfect show
カートのアイテムが多すぎます
カートに追加できませんでした。
ウィッシュリストに追加できませんでした。
ほしい物リストの削除に失敗しました。
ポッドキャストのフォローに失敗しました
ポッドキャストのフォロー解除に失敗しました
-
ナレーター:
-
著者:
概要
• இதுவரை பதிவான தபால் வாக்குகள்!
• வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?
• வாக்குச்சாவடியில் ஃபோட்டோ, ஃபோட்டோ வீடியோ எடுத்தால் சிறை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
• தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.40 போலீசார்!
• EVMs அனுப்பும் பணி தீவிரம்?
• வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை குறித்த விவரங்களை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம்
• வாக்குச்சாவடிகளை கண்டறிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு
• பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்
• மயிலாப்பூர் திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் பணம் பறிமுதல்?
• தேர்தலை ரத்து செய்க - அம்மன் அர்ஜுனன் தர்ணா
• காஞ்சிபுரம் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை?
• தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்
• மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்! -
• பஹல்காம்: துயரத்தின் ஓராண்டு நிறைவு!
• பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது - பிரதமர் மோடி
• "AI வீடியோக்களுக்கு இனி நிரந்தர முத்திரை!" - ஒன்றிய அரசு புதிய சட்டத் திருத்தம்.
• அமெரிக்காவை கண்டுகொள்ளாத ஈரான்!
• புகை பழக்கம் இல்லாத நாடாக உருவெடுக்க பிரிட்டன் மெகா பிளான்!