『Episode 7 யார் இந்த "Downtown Posse"? அமெரிக்காவையே நடுங்க வைத்த கிறிஸ்துமஸ் இரவு!』のカバーアート

Episode 7 யார் இந்த "Downtown Posse"? அமெரிக்காவையே நடுங்க வைத்த கிறிஸ்துமஸ் இரவு!

Episode 7 யார் இந்த "Downtown Posse"? அமெரிக்காவையே நடுங்க வைத்த கிறிஸ்துமஸ் இரவு!

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

1992 டிசம்பர் 24... ஒரு குளிர்கால இரவு. 18 வயது இளம்பெண் தனிதா (Danita Gullette) தன் தாய்க்கு போன் செய்ய ஒரு பே-போனில் நிற்கிறாள். மறுமுனையில் போன் அடிக்கிறது, ஆனால் அங்கே கேட்டது ஒரு மயான அமைதி! அந்த ஒரு போன் காலில் இருந்து ஆரம்பித்ததுதான் அமெரிக்க வரலாற்றின் மிகக் கொடூரமான 56 மணிநேர கொலைவெறி ஆட்டம். வெறும் ஒரு ஜோடி ஷூ மற்றும் ஜாக்கெட்டிற்காக 6 உயிர்களைப் பறித்த அந்த "Downtown Posse" கும்பல் யார்? #TamilTrueCrime #DaytonMurders #MysteryTamil #CrimeStoryTamil #TrueIncident #MarvallousKeene #DowntownPosse #AmericanCrime #TamilPodcast #MysterySolved

まだレビューはありません