『Episode 5 - Treadmill-ல் கேட்ட அந்த மர்மமான சத்தம்.. அன்று மாடியில் நடந்தது என்ன?』のカバーアート

Episode 5 - Treadmill-ல் கேட்ட அந்த மர்மமான சத்தம்.. அன்று மாடியில் நடந்தது என்ன?

Episode 5 - Treadmill-ல் கேட்ட அந்த மர்மமான சத்தம்.. அன்று மாடியில் நடந்தது என்ன?

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

உண்மைச் சம்பவம் 1995-ல் நடந்த அந்த பகீர் சம்பவம்! ஹீரோவாக தெரிந்த நபர்.. 7 வருடங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! | Mark Winger Case Explained in Tamil

ஆகஸ்ட் 23, 1995... ஒரு அமைதியான மாலை நேரம். ஒரு மனிதன் தன் வீட்டின் பேஸ்மென்ட்டில் (Basement) ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருக்கிறான். திடீரென மாடியில் இருந்து ஏதோ பலமான சத்தம் (Thumping sounds) கேட்கிறது. என்னவென்று பார்க்க ஓடிச் சென்ற அவனுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது! #TamilTrueCrime #MarkWinger #MysteryTamil #CrimeThriller #TrueStoryTamil #Investigation #CrimeScene #Forensics #TamilPodcast #MysterySolved

まだレビューはありません