『EP-03 || PESADHAVALIGAL』のカバーアート

EP-03 || PESADHAVALIGAL

EP-03 || PESADHAVALIGAL

無料で聴く

ポッドキャストの詳細を見る

#பேசாதவலிகள் | EP – 03| குறும்புகுழந்தை

சிரிப்புக்குள்ள ஒளிஞ்சிருக்குற
சின்ன சின்ன வலிகள்…
அதை யாரும் கவனிக்க மாட்டாங்க…
ஆனா அந்த வலி உண்மையானது 💔

குறும்புகுழந்தை
எப்பவும் சந்தோஷமா இருக்குற மாதிரி தோன்றும் ஒருவருக்குள்ள
என்ன நடக்குது?
இந்த episode
அந்த பேசாத உணர்வுகளுக்கான குரல்.

🎙️ RJ Dharun
ஒரு மனதை தொடும் audio episode.

🎧 கேளுங்க | உணருங்க | Share பண்ணுங்க
ஏனென்றால்
பேசாத வலிகளும் பேசப்பட வேண்டியதுதான் ❤️


#பேசாதவலிகள்
#TamilPodcast
#EmotionalPodcast
#RJDHARUN
#TamilAudio
#MentalHealthTamil


adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません