『பகுதி 81 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்』のカバーアート

பகுதி 81 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்

பகுதி 81 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 12 மரணமும் மரணத்துக்குப் பிறகும்

無料で聴く

ポッドキャストの詳細を見る

概要

1. மரணம் எப்போது நிகழும் என்று யார் அல்லது எது தீர்மானிக்கிறது?

2. உயிரோடு வாழ்கையில் நமக்கெல்லாம் ஸ்தூல தேகமும், சூட்சும தேகமும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இவற்றை சற்று மேலும் விளக்குவீர்களா? சூட்சும தேகம் உடலை விட்டு நீங்குவதுதான் மரணமா?

3. மரணத்துக்குப் பிறகு என்ன நேர்கிறது? அந்த ஜீவாத்மாவின் நிலை, அதற்காக செய்யப்படும் சடங்குகள், பின் அதன் பயணம் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன?

4. எம லோகம், பித்ரு லோகம், சொர்க்கம், நரகம் இவை பற்றி புராணங்களில் சொல்லப் படும் கருத்துகள் என்ன?

5. தற்கொலை செய்துகொள்வது ஏன் பெரும் பாவமாகக் கருதப் படுகிறது? அப்படி மரித்த ஒருவனின் பிரேதத்தின் கதி என்ன?

6. சற்றும் எதிர்பாராது ஏதோ ஒரு விபத்திலோ, இல்லை கொலை செய்யப்பட்டோ, இல்லை போராட்டம், கலவரம், கூட்ட நெரிசல், போலீஸ் துப்பாக்கி சூடு போன்ற ஒன்றிலோ சிக்கி ஒருவன் துர்மரணமடைந்தால் அதுவும் பிராரப்த கர்மாவுக்கு அப்பாற்பட்ட மரணமா? அப்படி இறந்தவரின் நிலை என்ன?


===============


இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது.

ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1.

'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆசிரமத்துக்கு நன்கொடையாகச் செல்லும்.


இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:


https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L


#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai #afterdeath #death

まだレビューはありません