『Episode 6 ஜப்பான் ரயிலில் கிடந்த அந்த மர்மமான பேப்பர்.. திடீரென அனைவரும் இருமியது ஏன்?』のカバーアート

Episode 6 ஜப்பான் ரயிலில் கிடந்த அந்த மர்மமான பேப்பர்.. திடீரென அனைவரும் இருமியது ஏன்?

Episode 6 ஜப்பான் ரயிலில் கிடந்த அந்த மர்மமான பேப்பர்.. திடீரென அனைவரும் இருமியது ஏன்?

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

ஜப்பான் நாட்டின் ஒரு சுத்தமான ரயில் பெட்டி... கீழே கிடக்கும் ஒரு பழைய செய்தித்தாள்... அதில் மெல்லப் பரவும் ஒரு மர்மமான திரவம்! அடுத்த சில நிமிடங்களில் அந்த ரயிலே ஒரு நரகமாக மாறியது ஏன்?

மார்ச் 20, 1995 அன்று டோக்கியோ சப்வே ரயிலில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையே அதிர வைத்தது. ஒரு சாதாரண செய்தித்தாள் எப்படி ஆயிரக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியது? அந்த 'ஈரமான கறைக்கு' பின்னால் இருந்த கண்ணுக்குத் தெரியாத எதிரி யார்? உண்மையிலேயே நடந்த இந்த அதிர்ச்சிகரமான கிரைம் கதையை (True Crime Story) முழுமையாக கேட்டுத் தெரிந்துகொள்ள வீடியோவை கடைசி வரை பாருங்கள்!

#TamilTrueCrime #TokyoSarinAttack #MysteryTamil #JapanHistory #CrimeStoryTamil #1995Tokyo #MysterySolved #TamilPodcast #TrueIncident #SarinGas

まだレビューはありません