『ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்"』のカバーアート

ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்"

ரமண மகரிஷி ~ அருணாசல மாகாத்மியம்~"எங்கிருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்"

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

வழங்குவது : வசுந்தரா. "எங்கு இருந்தாலும், மனதில் அண்ணாமலையை நினைத்தாலும் முக்தி கிடைக்கும்." துதிப்பாடல் தீவினைகளை அகற்றும் வழி காட்டுகிறது. பகவான் திரு ரமண மகரிஷி மிக்க உயர்வான பரப்பிரம்மமே ஆனதால், அவரை மனதால் நினைத்தாலும் முக்தி கிடைக்கும்.. ரமண மகரிஷி துதிக்க வேண்டியஅவசியமில்லை. ஆனாலும், அன்பினாலும், கருணையினாலும், தீவிரமான பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக இத்தகைய துதிப்பாடல்களை வழங்குகிறார். உண்மையானபக்தியும், துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிர ஆர்வமும் எப்படி இருக்க வேண்டும் என்று பக்தர்களுக்கு காண்பிக்கிறார். ~ வசுந்தரா. Website : https://sriramanamaharishi.com/Tamil. YouTube : https://www.youtube.com/@RamanaMaharshiGuidanceTamil

まだレビューはありません