『மிஷன் தெரு (தஞ்சை பிரகாஷ்)』のカバーアート

மிஷன் தெரு (தஞ்சை பிரகாஷ்)

மிஷன் தெரு (தஞ்சை பிரகாஷ்)

著者: thanjai prakash
無料で聴く

このコンテンツについて

மிஷன் தெரு (தஞ்சை பிரகாஷ்)

மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை.

தமிழ்த் திரைப்படங்களில் இன்றுவரை சுய சிந்தனையுள்ள "திமிரான" பெண்கள் வன்புணரப்பட்டே "பாடம்" புகட்டப்படுகிறார்கள். பிரகாஷின் எஸ்தரும் அவ்வாறே வீழ்த்தப்படுகிறாள். சிறகுகள் நறுக்கப்படுகிறாள். தன்னைத்தானே தூர்ந்துப் போகவிட்டு சிதிலமாக்கி இடித்துக் கொள்ள தள்ளப் படுகிறாள். பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும் தான் உலக நியதி என்று வீடும், பள்ளிக்கூடமும், தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே "மிஷன் தெரு".

endlessreaders
アート 文学史・文学批評
エピソード
  • மிஷன் தெரு (தஞ்சை பிரகாஷ்)
    2025/10/16

    மிஷன் தெரு (தஞ்சை பிரகாஷ்)

    続きを読む 一部表示
    14 分
まだレビューはありません