『மனம் விட்டுப் பேசுதல்: ஒரு தேடுதல் (Heart-to-Heart: A Search)』のカバーアート

மனம் விட்டுப் பேசுதல்: ஒரு தேடுதல் (Heart-to-Heart: A Search)

மனம் விட்டுப் பேசுதல்: ஒரு தேடுதல் (Heart-to-Heart: A Search)

無料で聴く

ポッドキャストの詳細を見る

"மனம் விட்டுப் பேச உரிமை இருக்குன்னு நாம நினைக்கிற இடத்துலதான், சில நேரங்கள்ல நாம ரொம்பத் தனிமையா உணரறோம். ஏன் அப்படி நடக்குது?

நாம மனசுல இருக்கிற எல்லாத்தையும் கொட்டும்போது மத்தவங்க நம்மள தப்பா நினைப்பாங்களோ இல்ல புரிஞ்சுக்க மாட்டாங்களோன்னு ஒரு பயம் வருது. அந்த பயம் நம்மள 'அந்நியப்பட்டு' நிக்க வைக்குது.

இந்த எபிசோட்ல, நாம ஏன் மத்தவங்ககிட்ட பேசத் தயங்குறோம், அந்தத் தனிமையை எப்படி எதிர்கொள்றதுன்னு ரொம்ப எதார்த்தமாப் பேசியிருக்கேன்.

கேட்டுப் பாருங்க, உங்களுக்கும் இது நடந்திருக்கான்னு சொல்லுங்க.


#KonjaNeramWithSJ #TamilPodcast #Mindset #Reality #LifeLessons #Feelings

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません