『மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்』のカバーアート

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள்

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள். பாரதத்தின் மாபெரும் இரு இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதம் இன்றுவரை இலக்கியவாதிகளுக்கு ஒரு வியத்தகு இலக்கிய களஞ்சியமாகவும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு அதிநுட்பமான ஒரு வரலாற்று பொக்கிஷமாகவும், ஆன்மீகப் பாதையில் உள்ளவர்களுக்கு உத்வேகம்தரும் ஒப்பற்ற கருவியாகவும் இருப்பதோடு, வாழ்வின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வியல் பாடம் சொல்லித்தரும் அமுதசுரபியாகவும் திகழ்கிறது. இது ஒரு அருமையானபதிவு.

まだレビューはありません