『நீங்களும் ஒரு பழைய கடிகாரமா? (Are You an Old Watch?)』のカバーアート

நீங்களும் ஒரு பழைய கடிகாரமா? (Are You an Old Watch?)

நீங்களும் ஒரு பழைய கடிகாரமா? (Are You an Old Watch?)

無料で聴く

ポッドキャストの詳細を見る

"2026 ஆரம்பிச்சது நேத்து மாதிரி இருக்கு, ஆனா அதுக்குள்ள மூணு மாசம் முடிஞ்சுடுச்சு. காலம் வேகமா ஓடிக்கிட்டே இருக்கு, ஆனா நாம மட்டும் ஒரே இடத்துல தேங்கி நிக்கிற மாதிரி ஒரு உணர்வு உங்களுக்கு என்னைக்காவது வந்திருக்கா?

நாம தேங்கி நிக்கிறோமா இல்ல நமக்கான சரியான இடத்துக்காகக் காத்துட்டு இருக்கோமா? ஒரு பழைய கடிகாரத்தின் கதையையும், 'கைசென்' (Kaizen) என்கிற ஜப்பானிய வாழ்வியல் தத்துவத்தையும் வச்சு காலத்தின் ஓட்டத்தையும் நம்மோட முன்னேற்றத்தையும் பத்தி இந்த எபிசோட்ல பேசுறேன்.

கேட்டுப் பாருங்க, உங்க வாழ்க்கையோட மதிப்பு என்னன்னு உங்களுக்கே புரியும்.”

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません