『தெய்வீகத்தை வரவேற்கும் உடல் உருவாக்க முடியுமா? | Body - An Invitation to the Divine | Sadhguru Tamil』のカバーアート

தெய்வீகத்தை வரவேற்கும் உடல் உருவாக்க முடியுமா? | Body - An Invitation to the Divine | Sadhguru Tamil

தெய்வீகத்தை வரவேற்கும் உடல் உருவாக்க முடியுமா? | Body - An Invitation to the Divine | Sadhguru Tamil

無料で聴く

ポッドキャストの詳細を見る

概要

உடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி?! (கைலாயம் - ஞானியின் பார்வையில்) உடல் என்பது சிலருக்கு இன்பம் நுகரும் கருவியாக மட்டும் இருக்கிறது. சிலருக்கு பிணியையும் வலியையும் கொடுக்கிறது. ஆனால், நம் உடலைக் கொண்டு தெய்வீகத்தை வரவேற்க முடியும் என்பதை பலரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. சத்குருவின் இந்த உரை, உடல் கொண்டு தெய்வீகத்தை எப்படி வரவேற்பது என்பதை தெளிவுபடுத்துகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
まだレビューはありません