『கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu Audiobook』のカバーアート

கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu Audiobook

கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu Audiobook

著者: Mr and Mrs Tamilan
無料で聴く

概要

மோகினித் தீவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும். திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கிய கதையை பற்றி கூறுகிறார் . உத்தம சோழருக்கு பிறகு சோழ சாம்ராஜ்யம் குறு நில தேசமாகி விட்டது . பாண்டிய தேசம் மேலோங்கி விளங்கிய காலத்தில் நடந்த காதல் கதை . சுகுமார சோழனும் புவனமோகினியும் காதல் செய்த கதை . கடைசி வரை பாஸ்கர கவிராயருக்கு கதை சொல்லி கொண்டிருபவர்கள் யார் என்ற கேள்வி நமக்கு இருந்துகொண்டிருபபது யதார்த்தமே . Credits -: Book : கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu Author of book -: Kalki Krishnamurthy Copyright © Kalki Krishnamurthy, All rights reserved.Copyright 2021 Mr and Mrs Tamilan 社会科学
エピソード
  • Episode 1
    2021/04/08

    மோகினித் தீவு அமரர் கல்கி (1899-1954) எழுதிய தமிழ் புதினமாகும்.

    திரையரங்கில் பாஸ்கர கவிராயர் என்ற நபரை சந்திக்கிறார் ஒருவர். இருவரும் கடற்கரைக்கு சென்று அங்கு பேசுகிறார்கள். பாஸ்கர கவிராயர் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு கப்பலில் வரும்போது, மோகினி தீவில் ஒரு இரவு தங்கிய கதையை பற்றி கூறுகிறார் .

    உத்தம சோழருக்கு பிறகு சோழ சாம்ராஜ்யம் குறு நில தேசமாகி விட்டது . பாண்டிய தேசம் மேலோங்கி விளங்கிய காலத்தில் நடந்த காதல் கதை .

    சுகுமார சோழனும் புவனமோகினியும் காதல் செய்த கதை . கடைசி வரை பாஸ்கர கவிராயருக்கு கதை சொல்லி கொண்டிருபவர்கள் யார் என்ற கேள்வி நமக்கு இருந்துகொண்டிருபபது யதார்த்தமே .




    Credits -:

    Book : கல்கியின் மோகினித் தீவு Mohini Theevu

    Author of book -: Kalki Krishnamurthy

    Copyright © Kalki Krishnamurthy, All rights reserved.

    続きを読む 一部表示
    2 時間 26 分
まだレビューはありません