『உறங்க மறுக்கும் விழிகள் : ஒரு காதலின் கதறல் (Sleepless Eyes: A cry of despair)』のカバーアート

உறங்க மறுக்கும் விழிகள் : ஒரு காதலின் கதறல் (Sleepless Eyes: A cry of despair)

உறங்க மறுக்கும் விழிகள் : ஒரு காதலின் கதறல் (Sleepless Eyes: A cry of despair)

無料で聴く

ポッドキャストの詳細を見る

"முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்..." - காதலின் தனிமை எவ்வளவு கொடியது என்பதை சங்க இலக்கியம் இவ்வளவு அழகாகச் சொல்லுமா?


​உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, தன் காதலன் பிரிவால் வாடும் தலைவி, அந்த அமைதியான இரவில் எப்படித் தவிக்கிறாள் என்பதை உணர்த்தும் வரிகள் இவை. காற்று கூட அவளை வருத்த, அவள் விழிகள் உறக்கத்தைத் துறந்து தவிக்கின்றன. ஒரு பெண்ணின் மென்மையான அதேசமயம் வலிநிறைந்த அந்தத் தவிப்பை, இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு 'தமிழ் காதலி' (Tamizh Kadhali) பாட்காஸ்டில் விரிவாகக் கேட்டு உணருங்கள்.


​இந்த இரவு, உங்கள் இதயத்தை வருடும் காதலின் கதறலாக இருக்கட்டும். 🎧✨


"Mutti venkol, thakku venkol..." – Could Sangam literature truly capture the agony of love so beautifully?


​As the entire world drifts into a deep slumber, the heroine, pining for her separated lover, struggles through the silence of the night. These verses depict her inner turmoil—even the wind seems to torment her, and her eyes refuse to find sleep.


​Experience this delicate yet profound pain of a woman’s longing, reimagined for today, in the latest episode of our 'Tamizh Kadhali' podcast.


​Let this night be a reflection of a love that cries out to your heart. 🎧✨


#TamizhKadhali #Kurunthogai #TamilLiterature #SleeplessNights #TamilPodcast #SangamLiterature #LovePain #EmotionalStory #ClassicTamil #StreamingNow



adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません