『பிரிவு 114-அ. அரசாங்கம் மறு ஆய்வு (Review) செய்வதற்கான அதிகாரம் | HR&CE Act 1959 | Tamil Podcast』のカバーアート

பிரிவு 114-அ. அரசாங்கம் மறு ஆய்வு (Review) செய்வதற்கான அதிகாரம் | HR&CE Act 1959 | Tamil Podcast

பிரிவு 114-அ. அரசாங்கம் மறு ஆய்வு (Review) செய்வதற்கான அதிகாரம் | HR&CE Act 1959 | Tamil Podcast

無料で聴く

ポッドキャストの詳細を見る

அருள்மிகு எல்லையம்மன் கோயில் அறங்காவலராக ஒருவரை நியமித்து அரசாங்கம் உத்தரவிடுகிறது. ஆனால், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்ற விவரம் அப்போது அரசாங்கத்திற்கும் தெரியவில்லை, புகார்தாரருக்கும் முழு கவனம் செலுத்தியும் அந்த ஆவணம் கிடைக்கவில்லை.பின்னர், அந்தத் தண்டனை விவரங்களை முறைப்படி பெற்றுக்கொண்டு அரசாங்கத்திடம் பிரிவு 114-அ-இன் கீழ் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது.அரசாங்கம் அந்தப் புதிய ஆதாரத்தின் அடிப்படையில், நியமிக்கப்பட்ட நபருக்கு விளக்கமளிக்கத் தகுந்த வாய்ப்பளித்துவிட்டு (முதலாவது வரம்புரை), அவரது நியமன உத்தரவை மறு ஆய்வு செய்து ரத்து செய்ய முடியும்

adbl_web_anon_alc_button_suppression_t1
まだレビューはありません