『இந்தியாவில் மாயமான மெல்பன் ஆசிரியர்: பல கோணங்களில் தீவிர விசாரணை』のカバーアート

இந்தியாவில் மாயமான மெல்பன் ஆசிரியர்: பல கோணங்களில் தீவிர விசாரணை

இந்தியாவில் மாயமான மெல்பன் ஆசிரியர்: பல கோணங்களில் தீவிர விசாரணை

無料で聴く

ポッドキャストの詳細を見る
மெல்பனைச் சேர்ந்த சுனில் ஷர்மா இந்தியாவில் மர்மமாக காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

சுனில் ஷர்மாவுடன் அவரது மகள் சுர்பி ஷர்மா, ஒரு வாரத்திறகு முன்பு கடைசியாக பேசியதாகவும், அதன் பின்னர் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் சுர்பி ஷர்மா ABC-யிடம் தெரிவித்தார்.
adbl_web_anon_alc_button_suppression_c
まだレビューはありません