『Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவை சந்திக்காத MK Stalin | Imperfect show』のカバーアート

Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவை சந்திக்காத MK Stalin | Imperfect show

Iran war: Gulf நாடுகள் மீது தாக்குதல் | Congress குழுவை சந்திக்காத MK Stalin | Imperfect show

無料で聴く

ポッドキャストの詳細を見る

概要

ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார்

வளைகுடா நாடுகளைத் தாக்கும் ஈரான்

வளைகுடாவில் உள்ள தமிழர்கள் நிலை என்ன?தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவிப்பு

தங்கம் விலை கிடு கிடு உயர்வு

வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை 2-வது நாளாக ரத்து

துபாய் விமான நிலையத்தில் சிக்கிய பிவி சிந்து.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்த நாள் மெசேஜ்.

முதல்வருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Brother என சொல்லாமல் வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி.

40 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ் - 19-ல் நிறுத்திய திமுக.

திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு.

திருப்பரங்குன்றத்தில் மோடி சுவாமி தரிசனம்

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம்

இந்த ஆண்டு கோடை காலத்தில் வெப்ப அலை வீசக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்க

まだレビューはありません