『‘எனது 25 ஆண்டு குருத்துபணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா』のカバーアート

‘எனது 25 ஆண்டு குருத்துபணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா

‘எனது 25 ஆண்டு குருத்துபணியின் நிறைவான தருணம் இது’ அருட்திரு பெஞ்சமின் டி சூசா

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

கத்தோலிக்க கிறிஸ்தவ குருத்துவப் பணியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அவர்கள் பன்முகத்தன்மை கொண்டவர். இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்; தமிழ்நாட்டின் பிரபல “ஞானதூதன்” எனும் கிறிஸ்தவ மாத இதழின் ஆசிரியர்; பிரபல வழக்கறிஞர்; குருக்களும், துறவியரும் சேர்ந்துள்ள ‘National Forum of Lawyers’ எனும் அமைப்பின் துணைத் தலைவர்; தூத்துக்குடி மறை மாவட்டத்தின் சமூக சேவை சங்கத்தின் இயக்குநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர்; செயற்கை நுண்ணறிவு குறித்த அதீத அறிவு கொண்டவர். இப்படி பல துறைகளில் ஆழமாக தடம் பதிக்கும் அருள்பணியாளர் பெஞ்சமின் டி சூசா அடிகளாரை கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிக்காக சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 1
まだレビューはありません