『செய்தியின் பின்னணி: உலகில் No 1 மகிழ்ச்சியான நாடு டென்மார்க்; ஏன் ஆஸ்திரேலியா முதல் 10 இடத்தில் இல்லை?』のカバーアート

செய்தியின் பின்னணி: உலகில் No 1 மகிழ்ச்சியான நாடு டென்மார்க்; ஏன் ஆஸ்திரேலியா முதல் 10 இடத்தில் இல்லை?

செய்தியின் பின்னணி: உலகில் No 1 மகிழ்ச்சியான நாடு டென்மார்க்; ஏன் ஆஸ்திரேலியா முதல் 10 இடத்தில் இல்லை?

無料で聴く

ポッドキャストの詳細を見る

このコンテンツについて

உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், டென்மார்க் பல ஆண்டுகளாக முன்னணியில் இருந்து வருகிறது. தற்போது வெளிவந்துள்ள புள்ளி விவரத்திலும் டென்மார்க் No 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை முன்வைக்கும் நிகழ்ச்சியை SBS-Newsக்காக ஆங்கிலத்தில் Jennifer Scherer எழுதிய விவரணத்தோடு SBS – தமிழுக்காக தயாரித்தவர்: றைசெல்.
まだレビューはありません